«பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள் » என்னும் தொடர் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய பள்ளிகளில் தற்போதைய கற்பித்தல் முறைக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் கற்பித்தல் வழிமுறைகளை எடுத்துக் காட்டுகிறது. இத்தொடரின் பல்வேறு பாகங்கள் கற்பித்தலுக்கான பின்னணித் தகவல்களையும் பல பரிந்துரைகளையும் வழங்குகின்றன. புதிதாக உருவாக்கப்பெற்ற இணையத்தளத்தினூடாக அனைத்து உபகரணங்களும் இலகுவான முறையில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியவாறு உள்ளன. உலகெங்கும் பரந்து வாழும் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களின் கடினமான பணிக்கு ஆதரவளிப்பதே நோக்கமாகும்.

ப. மொ. க. பற்றி

பாரம்பரிய மொழி கற்பித்தல் (பா. மொ. க.) என்பது பல நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் முதல் அல்லது பாரம்பரிய மொழியில் வழங்கப்படும் மேலதிக அறிவுறுத்தலைக் குறிக்கிறது. மேலும் படிக்க.

எம்மைப் பற்றி

பாரம்பரிய மொழி கற்பித்தல் தொடரின் வெளியீடு சூரிச் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் (PH Zürich) கல்விக்கான சவதேச திட்டங்கள் (IPE) துறையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும் மேலும் படிக்க

 

PHZH பற்றி

சூரிச் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் (PH Zürich) என்பது சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தின் உள்ள ஆசிரியர்களுக்கான கல்வி மற்றும் ஆசிரிய சேவைக்கான பயிற்சி நிறுவனம் ஆகும். மேலும் படிக்க

நன்கொடைகள்

எங்கள் நன்கொடையாளர்களின் தாராளமான பங்களிப்பு மற்றும் ஆதரவு இல்லாமல் பாரம்பரிய மொழி கற்பித்தல் உத்திகளை வெளியிடுவது சாத்தியமில்லை. மேலும் படிக்க