அடிப்படைப் பாகத்தில் பா.மொ.க. ஆசிரியர்கள் தற்போதைய கற்பித்தல் முறைகள் பற்றிய தகவல்களைக் காணலாம். கல்வியியல், வழிமுறைகள் போன்ற பகுதிகளிலிருந்து தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஊக்குவித்தலுக்கான மதிப்பீடுகள் அல்லது அரசபள்ளிகளுடனான தொர்பைப் பேணுதல் போன்ற பா.மொ.க. சாரந்த சவால்களும் விளக்கப்பட்டுள்ளன.

நன்கு அறியப்பட்ட நிபுணர்களால் 16 பின்னணி உரைகள் எழுதப்பட்டுள்ளன. ஐந்து நாடுகளைச் சேர்ந்த பா.மொ.க. ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட செய்முறை மற்றும் நடைமுறை எடுத்துக்காட்டுகளும் பரிந்துரைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்வதற்குரிய வினாக்கள் தரப்பட்டிருக்கும். இந்நூல் சுய கற்றலுக்கும் மேலதிக கற்றலுக்கும் பொருத்தமானதாகும்.

Table of Contents