முதல் மொழியில் எழுத ஊக்குவித்தல்
பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள்: பரிந்துரைகள் 1
ஒரு மொழியில் தேர்ச்சி பெறவேண்டுமாயின் ஒருவர் அந்த மொழியை எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருத்தல் வேண்டும். வீட்டில் பெரிதளவில் வாசிகாவிட்டால், குறிப்பாக பேச்சுவழக்கில் நட்டுமே உரையாடிக்கொண்டு இருந்தால் குழந்தைகளுக்கு எழுத்துவழக்கு என்பது கடினமாகி விடும். பா.மொ.க. இங்கு ஒரு முக்கிய பணியை மேற்கொள்கிறது.
«முதல் மொழியில் எழுத ஊக்குவித்தல்» நூல், பா.மொ.க. ஆசிரியர்களுக்கு வகுப்பில் எவ்வாறு எழுதுதலை சுவாரசியமாக ஊக்குவிக்கலாம் என்பது குறித்த பல்வேறு சிந்தனைகளை வழங்குகிறது. ஒரு சுருக்கமான அறிமுறைப் பகுதியைத் தொடர்ந்து 22 செய்முறை கற்பித்தல் பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன. கதைகள் எழுதுவது மற்றும் எழுத்துருக் கட்டமைப்பு போன்றவை குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணப் பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
Table of Contents
- நூல் தொடரின் முன்னுரை "பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள்"
- அறிமுகம
- 1. தாய்மொழியில் எழுதுதல்: எளிமையானதல்ல, ஆனால் இன்றியமையாதது
- 2. இவ் வெளியீட்டின் குறிக்கோள்களும் கட்டமைப்பும்
- 3. எழுத்துரு எழுதுவதற்கான தற்போதையக் கற்பித்தலில் பயன்படுத்தப்படும் முக்கிய விடயங்கள்
- 4. பாரம்பரியமொழியில் எழுத்துருவை எழுதுவதற்கு தேவைப்படும் மேலதிக குறிப்புகள்
- 5. எழுத்து செயல்திறனை மதிப்பிட கவனிக்கவேண்டிய முக்கிய விடயங்கள்
- I. அறிமுகம்: எழுதும் ஆர்வத்தை தூண்டக்கூடிய இலகுவான எழுத்து விளையாட்டுகளும் பயிற்சிகளும்
- 1. தொடக்கப் பயிற்சி: சுழற்சி முறையில் கதை கூறுதல், முடிவுள்ள அல்லது தொடர் கதைகள்
- 2. இணைந்து எழுதுதல்: கவிதை, தொடர், சங்கிலி அலது மடிக்கதைகள்
- 3. உரையாடல் எழுத்துரு: சொற்களைத் தேர்ந்தெடுத்தல், மற்றும் யார், எங்கே, என்ன கதைகள்
- 4. சட்டக்கதைகள், உணர்வுச்சொற் கதைகள், சார்புக்கட்டுக் கதைகள்
- 5. பல்வகை கற்பனைக் கதைகள் எழுதுதல்
- 6. மொழியில் சிறிய கலைச்சுவையுள்ள மற்றும் ஆக்கச் செயற்பாடுகள் (# 22 பார்க்கவும்)
- 7. மொழி விடுகதைகள்
- II. எழுத்துருவாக்கத்தின் பல்வேறு படிநிலைகளுக்கான உத்திகளும் மதிநுட்பங்களும்
- 8. எழுத்துருவின் முதற்கட்டமைப்புக்கு உத்திகளை அறிதல்
- 9. திட்டமிடல் எழுத்துருவின் கட்டமைப்பைத் திட்டமிடல்
- 10. எழுத்துருவை தலைப்பு, உபதலைப்பு, பந்திகளாகப் பிரித்து வடிவமைத்து எழுதுதல்
- 11. எழுத்துரு மீள் நோக்குக்கும் திருத்தத்துக்குமான உத்திகள்
- 12. பெருநருக்கு ஏற்றவாறு எழுதுதல்; கவர்ச்சியான எழுத்துருக்களை வடிவமைத்தலும் எடுத்துரைத்தலும்
- 13. மாணவர்களுக்கான வழிகாட்டல்கள்: பணித்தாள்கள் 1 + 2
- III. எழுதுதலின் பகுதி நிலைகளை முன்னேற்றுதற்கான பரிந்துரைகள்
- 14. சொற்கோவைக் கட்டமைப்புக்கான பரிந்துரைகள் I: சொற்பரப்புகளுடனும் விரிவாக்கப்பட்ட மொழிக் கருவிகளுடனும் செயற்படுதல்
- 15. சொற்கோவைக் கட்டமைப்புக்கான பரிந்துரைகள் II: இடைவெளி நிரப்பல் பயிற்சிகளுடனும் மாற்றுச் சொல் தேர்வுகளுடனும் செயற்படுதல்
- 16. எழுத்துருக் கட்டமைப்புக்கும் உள்ளடக்கத்துக்குமான பரிந்துரைகள் (# 9 பார்க்கவும்)
- 1. வெட்டிய எழுத்துருக்களுடன் செயற்படுதல்
- 2. படக்கதைகளுடன் செயற்படல்
- 3. ஒரு எழுத்துருவுக்கு இடைநிலை எழுத்துரு எழுதுதல்
- 4. எழுத்துருக் கட்டமைப்பை பகுப்பாய்வு செய்தல்
- 5. தொடக்கத்துக்கு முடிவு காணலும் முடிவுக்கு தொடக்கம் காணலும்
- 6. விளையாட்டு விதிகள், கைவினைப் பொருட்கள் செய்யும் அறிவுறுத்தல்கள், சமையல் செயன்முறைக் குறிப்புகள் எழுதுதலும் சேர்த்தலும்
- 17. எழுத்து நடையினை முன்னேற்றுதற்கான பரிந்துரைகள் I: ஒன்றைக் கண்டுபிடித்தலும் அதை கையாளுதற்குமான ஒருவகை கற்பித்தல் முறை
- 18. எழுத்து நடையினை முன்னேற்றுதற்கான பரிந்துரைகள் II: தெளிவாகவும், துல்லியமாகவும், விறுவிறுப்பாக எழுதுதலும் சுருக்குதலும்
- 19. தொடரியலையும் உருபனியலையும் முன்னேற்றுதற்கான முன்னூட்டற் குறிப்புகள்
- IV. குறிப்பிட்ட எழுத்துச் சூழல்களுக்கான பரிந்துரைகள்
- 20. பல்வகை எழுத்து வடிவங்கள்: குறிப்பாகப் பாரம்பரிய மொழிக்கல்விக்குப் பொருத்தமான எழுத்துச் சூழல்கள்
- 1. புதிர் எழுத்துருக்கள்
- 2. அறிக்கைகள், சுவரொட்டிகள், விளக்கக்காணொளிகள்
- 3. பணித்தாள்கள், புனைகதை அல்லாத எழுத்துருக்கள் மற்றும் வினாக்கள்
- 4. உண்மையான அல்லது கற்பனை நேர்காணல்கள்
- 5. மனுக்கள், முறையீடுகள்
- 6. கடிதங்கள், மின்னங்ஜல் மற்றும் குறுந்தகவல்கள்: வகுப்பு கடிதங்கள், வலைப்பதிவுகள் மற்றும் உரையாடல்கள்
- 7. சிக்கல்கள் சார்ந்த எழுத்துருக்கள்
- 8. கற்பனை எழுத்துருக்கள், ஆசைகள்
- 9. கற்பனை எழுத்துருக்கள், ஆசைகள்
- 21. ஒப்படைகள்: முதன்மைநெறிக் கல்வி வகுப்புகளுடன் இணைவதற்குப் பொருத்தமானவை
- 1. பன்மொழி கவிதைத் தொகுப்பு (பதினொரு கவிதைகள், முதலியன)
- 2. பன்மொழி நூல்கள் அல்லது சாகச நூல்கள்
- 3. பன்மொழி மாணவர் ஆவணங்கள் அல்லது சுவர் பலகைகள்
- 4. “எமது பண்பாடு”, “நாம் எங்கிருந்து வருகிறோம்”, “சிறந்த விடுமுறைக்கான இடங்கள்”, “எமது மொழிகள்” போன்ற திட்ட வாரங்கள் அல்லது கண்காட்சிகளுக்கான பங்களிப்புகள், முதலியன
- 5. பன்மொழி செய்முறை தொகுப்புகள்
- 22. மொழியுடன் இசைக்கலை படைப்பு ஒப்படைகள்
- 20. பல்வகை எழுத்து வடிவங்கள்: குறிப்பாகப் பாரம்பரிய மொழிக்கல்விக்குப் பொருத்தமான எழுத்துச் சூழல்கள்
- நூற்பட்டியல்